NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Sunday, 15 July 2018

பொன்னமராவதி சிட்டி லயன்ஸ் சங்கத்தின் சார்பாக அரசு மகளிர் பெண்கள் மேல்நிலையப்பள்ளியில் கர்ம வீரர் காமராஜர் அவரின் 116 பிறந்த நாள்விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.

பொன்னமராவதி சிட்டி லயன்ஸ் சங்கத்தின் சார்பாக அரசு மகளிர் பெண்கள் மேல்நிலையப்பள்ளியில் கர்ம வீரர் காமராஜர் அவரின் 116 பிறந்த நாள்விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.இதில் தலைமை ஆசிரியர் கி.நிர்மலா அவர்கள் வரவேற்றார்.சிட்டி லயன்ஸ் சங்கத்தின் தலைவர் லயன் ஜெ.பிரவின்குமார் , செயலாளர் லயன் டாக்டர் ச.கோபாலகிருஷ்ணன், பொருளாளர் MJF லயன் அ.சையதுஅபுதாகீர் , வட்டாரத் தலைவர் செ.பாலமுரளி , முன்னால் தலைவர் முகமது ஹானிபா, மூன்றாம் துணைத்தலைவர் vk.செல்வம், இணைச் செயலாளர் T.சுனில்ராஜ் மற்றும் உறுப்பினர்கள் சிவக்குமார்,சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.மேலும் அரு.வே. மாணிக்கவேல் மற்றும் நல்லாசிரியர் திருநாவுக்கரசு அவர்களும் கலந்து கொண்டனர். நாப்கின் எரியூட்டும் இயந்திரம், குழந்தைகளுக்கு நோட் புக், மரக்கன்றுகள் மற்றும் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.பள்ளியின் ஆசிரியர் கள் விஜய லெட்சுமி, மீனாட்சி பூமிதேவி சந்திரகலாதாரி ஹேமமாலினி இந்திராஜான்சி பொன்மணி நாராயணி ஆசிரியர்கள் அனைவரும்கலந்து கொண்டனர். நிறைவாக சுதா தமிழாசிரியர் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment