Tuesday, 24 July 2018

பொன்னமராவதி ஒன்றியம் கல்லம்பட்டியில் மின்கம்பம் எழும்புக்கூடு போல் காட்சியளித்து எந்த எந்தநேரத்திலும் விழும் அபாயத்தில் உள்ளது

புதுக்கோட்டை மாவட்டம்  பொன்னமராவதி ஒன்றியம் கல்லம்பட்டி ஊராட்சி பகுதியில் பிச்சாண்டி போஸ் என்பவருடைய விளைநிலத்தில் மின்கம்பம் எழும்புக்கூடு போல் காட்சியளித்து எந்த எந்தநேரத்திலும் விழும் அபாயத்தில் உள்ளது. அப்பகுதியில் உயிரினங்கள் அனைத்தும் நடமாட அஞ்சும் உழல் உள்ளது. ஆகையால் மின்வாரிய அதிகாரிகள் கவனத்தில் கொண்டு நேரில் ஆய்வு செய்து உடனடியாக மாற்ற ஏற்பாடு செய்யவேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

No comments:

Post a comment