தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Tuesday, 17 July 2018

20.07.2018 புதுகைக்கு கவர்னர் வருகை விபரம்

புதுகைக்கு கவர்னர் வருகை விபரம்

20.7.18 அன்று காலை 6.30 புதுக்கோட்டை மன்னர் கல்லூரி அருகில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வருகை.

காலை 10.00 - முதல்  11.30 வரை
 Swachh Bharat Activities.

11.30 முதல் 1.30 வரை ஆய்வு

மதியம் 2.30 -க்கு
அரசு மாளிகையில் Grievances..

பின்னர், மாலை 5 மணிக்கு திருச்சி நோக்கி பயணம்...

20-ம் தேதி மாலை 6.30 முதல் திருச்சியில் ஆய்வு..

21-ம் தேதி காலை 10.00 முதல் தஞ்சையில் ஆய்வு..

No comments:

Post a Comment