--> today rasi palan 13.07.2018 | Whatsapp Useful Messages

today rasi palan 13.07.2018

திருவள்ளுவர் ஆண்டு 2049 -ஆனி 29
   13.07.2018-வெள்ளிக்கிழமை
இன்றைய ராசிபலன்கள்



☸மேஷம் :-

கூட்டாளிகளிடம் ஏற்பட்ட விவாதங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். வர்த்தகம் மேம்பாட்டிற்கான!  நண்பர்களின் உதவி கிடைக்கும். மனைவியிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். நண்பர்களுடன் கூடிப்பேசி மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அசுவினி : சாதகமான நாள்.
பரணி : உதவிகள் கிடைக்கும்.
கிருத்திகை : முன்னேற்றம் உண்டாகும்.



☸ரிஷபம் :-

எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்க காலதாமதமாகும். பணியில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். மனக்குழப்பத்தால் வேலையில் மந்தத்தன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

கிருத்திகை : நிதானம் வேண்டும்.
ரோகிணி : வழக்குகளில் காலதாமதம் உண்டாகும்.
மிருகசீரிடம் : பணிச்சுமை அதிகரிக்கும்.

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

☸மிதுனம் :-

புத்திரர்களால் பெருமை அடைவீர்கள். பூர்வீக சொத்துகளால் பொருட்சேர்க்கை உண்டாகும். தொழிலில் உங்களின் புத்திக்கூர்மை வெளிப்படும். சொந்த பந்தங்களின் வருகையால் மனமகிழ்ச்சி ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் மேன்மையான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

மிருகசீரிடம் : பெருமை அடைவீர்கள்.
திருவாதிரை : புத்திக்கூர்மை வெளிப்படும்.
புனர்பூசம் : நன்மை உண்டாகும்.



☸கடகம் :-

தாயின் ஆதரவால் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். கால்நடைகளை வைத்து பராமரிப்பவர்களுக்கு சாதகமான நாள். மூலிகைகளால் இலாபம் உண்டாகும். துணிவு மிக்க வீர, தீரச் செயல்களால் மேன்மை உண்டாகும். புதிய வீடு கட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

புனர்பூசம் : ஆதரவான நாள்.
பூசம் : இலாபம் உண்டாகும்.
ஆயில்யம் : மேன்மையான நாள்.



☸சிம்மம் :-

எண்ணிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்களின் உதவியால் பொருளாதாரம் மேம்படும். வெளியூர் பணிகளால் அனுகூலமான சூழல் உண்டாகும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

மகம் : வெற்றி கிடைக்கும்.
பூரம் : பொருளாதாரம் மேம்படும்.
உத்திரம் : அனுகூலமான நாள்.



☸கன்னி :-

பேச்சுகளால் தனலாபம் கிடைக்கும். ஆபரணச் சேர்க்கை உண்டாகும். திருமண வரன் தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே சாதகமான சூழல் ஏற்படும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : பேச்சுகளால் தனலாபம் கிடைக்கும்.
அஸ்தம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
சித்திரை : வாய்ப்புகள் அமையும்.




☸துலாம் :-

தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும். புண்ணிய காரியங்களுக்கு நன்கொடைகள் அளித்து மகிழ்வீர்கள். கொடுக்கல் -வாங்கலில் கவனத்துடன் இருக்கவும். நண்பர்களுடன் பயணங்களை மேற்கொண்டு கேளிக்கைகளில் ஈடுபடுவீர்கள். சகோதரர்களிடம் அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

சித்திரை : எண்ணங்கள் ஈடேறும்.
சுவாதி : கவனம் வேண்டும்.
விசாகம் : அனுசரித்து செல்லவும்.



☸விருச்சகம் :-

குடும்பத்தில் விவாதங்களை தவிர்க்கவும். பொன், பொருள் போன்றவற்றை கையாளும்போது நிதானத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்கவும். வெளியூர் பணிகளால் அனுகூலமான சூழல் உண்டாகும். நீண்ட நாள் கனவுகளை தைரியத்துடன் நடைமுறைப்படுத்துவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

விசாகம் : விவாதங்களை தவிர்க்கவும்.
அனுஷம் : நிதானம் வேண்டும்.
கேட்டை : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.



☸தனுசு :-

தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உயர் பதவி கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன்கள் கிடைக்கும். தொழிலில் மேன்மையான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : உயர்வான நாள்.
பூராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
உத்திராடம் : திறமைகள் வெளிப்படும்.


☸மகரம் :-

அரசு அதிகாரிகளினால் சாதகமான சூழல் அமையும். புதியவற்றை கண்டறிந்து புகழப்படுவீர்கள். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும். தொழில் சார்ந்த அலைச்சல்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : சாதகமான சூழல் அமையும்.
திருவோணம் : புதிய தேடல் உண்டாகும்.
அவிட்டம் : புகழப்படுவீர்கள்.



☸கும்பம் :-

புதுவிதமான எண்ணங்களால் மனக்கவலைகள் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் கிடைக்கும். ஞான போதனைகள் கிடைக்கும். பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும். விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அவிட்டம் : சுபிட்சமான நாள்.
சதயம் : ஆலோசனை கிடைக்கும்.
பூரட்டாதி : நிதானம் வேண்டும்.



☸மீனம் :-

வெளியூர் பயணங்களால் மத்தியமான பலன்கள் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகளால் சாதகமான சூழல் உண்டாகும். அஞ்ஞான எண்ணங்கள் மேலோங்கும். பொதுக்கூட்ட பேச்சுகளில் ஈடுபடுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பொதுக் காரியங்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்

பூரட்டாதி : அமைதியுடன் செயல்படவும்.
உத்திரட்டாதி : எதிர்பார்த்த உதவிகளால் மேன்மை உண்டாகும்.
ரேவதி : நம்பிக்கை அதிகரிக்கும்

COMMENTS

Name

2,189,Chandrayaan-3,17,Covid-19,1874,Devotional,31,Election 2021,154,Gold and Silver Rate,18,ISRO UPDATE,3,kids,6,KOLAM DESIGNS,1,Latest Post,6212,LIVE,53,natrinai,11,pmv,13,RAIL INFO,6,RANGOLI KOLAM DESIGNS,2,SERVICES,5,Shopping Place,98,StartupsZone,68,TAMIL SONG LYRICS,12,Today Special,130,Update,453,Video,17,அறிந்துகொள்வோம்,427,ஆன்மீகம்,57,இந்திய செய்திகள்,1392,இயற்கை,63,இரத்தம் தேவை,17,இன்றைய திருக்குறள்,66,இன்றைய பஞ்சாங்கம்,10,இன்றைய ராசி பலன்கள்,65,உணவே மருந்து,24,உலக செயதிகள்,9,உலக செய்திகள்,513,கதைகள்,60,கலாம் நண்பர்கள் இயக்கம்,5,கேண்மின் உணர்மின்,18,சட்டம் அறிந்துகொள்வோம்,68,சமையல்,11,சான்றோர் சொற்கள்,62,தமிழ்,99,தமிழ்நாடு செய்திகள்,2340,தினம் ஒரு திருமுறை,1,நகைச்சுவை,1,படித்ததில் பிடித்தது,248,படித்பிடித்தது,1,பார்த்ததில் பிடித்தது,35,புதுக்கோட்டை செய்திகள்,8,பொழுதுபோக்கு,155,பொன்னியின் செல்வன்,6,வரலாற்றில் இன்று,108,விழிப்புணர்வு,208,விளையாட்டு செய்திகள்,63,வேலைவாய்ப்பு செய்திகள்,52,
ltr
item
Whatsapp Useful Messages: today rasi palan 13.07.2018
today rasi palan 13.07.2018
திருவள்ளுவர் ஆண்டு 2049 -ஆனி 29 13.07.2018-வெள்ளிக்கிழமை இன்றைய ராசிபலன்கள் ☸மேஷம் :- கூட்டாளிகளிடம் ஏற்பட்ட விவாதங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். வர்த்தகம் மேம்பாட்டிற்கான! நண்பர்களின் உதவி கிடைக்கும். மனைவியிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். நண்பர்களுடன் கூடிப்பேசி மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் முன்னேற்றம் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் அசுவினி : சாதகமான நாள். பரணி : உதவிகள் கிடைக்கும். கிருத்திகை : முன்னேற்றம் உண்டாகும். ☸ரிஷபம் :- எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்க காலதாமதமாகும். பணியில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். மனக்குழப்பத்தால் வேலையில் மந்தத்தன்மை உண்டாகும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் கிருத்திகை : நிதானம் வேண்டும். ரோகிணி : வழக்குகளில் காலதாமதம் உண்டாகும். மிருகசீரிடம் : பணிச்சுமை அதிகரிக்கும். •┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈• ☸மிதுனம் :- புத்திரர்களால் பெருமை அடைவீர்கள். பூர்வீக சொத்துகளால் பொருட்சேர்க்கை உண்டாகும். தொழிலில் உங்களின் புத்திக்கூர்மை வெளிப்படும். சொந்த பந்தங்களின் வருகையால் மனமகிழ்ச்சி ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் மேன்மையான சூழல் அமையும். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம் மிருகசீரிடம் : பெருமை அடைவீர்கள். திருவாதிரை : புத்திக்கூர்மை வெளிப்படும். புனர்பூசம் : நன்மை உண்டாகும். ☸கடகம் :- தாயின் ஆதரவால் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். கால்நடைகளை வைத்து பராமரிப்பவர்களுக்கு சாதகமான நாள். மூலிகைகளால் இலாபம் உண்டாகும். துணிவு மிக்க வீர, தீரச் செயல்களால் மேன்மை உண்டாகும். புதிய வீடு கட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம் புனர்பூசம் : ஆதரவான நாள். பூசம் : இலாபம் உண்டாகும். ஆயில்யம் : மேன்மையான நாள். ☸சிம்மம் :- எண்ணிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்களின் உதவியால் பொருளாதாரம் மேம்படும். வெளியூர் பணிகளால் அனுகூலமான சூழல் உண்டாகும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு மகம் : வெற்றி கிடைக்கும். பூரம் : பொருளாதாரம் மேம்படும். உத்திரம் : அனுகூலமான நாள். ☸கன்னி :- பேச்சுகளால் தனலாபம் கிடைக்கும். ஆபரணச் சேர்க்கை உண்டாகும். திருமண வரன் தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே சாதகமான சூழல் ஏற்படும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் உத்திரம் : பேச்சுகளால் தனலாபம் கிடைக்கும். அஸ்தம் : சுபச் செய்திகள் கிடைக்கும். சித்திரை : வாய்ப்புகள் அமையும். ☸துலாம் :- தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும். புண்ணிய காரியங்களுக்கு நன்கொடைகள் அளித்து மகிழ்வீர்கள். கொடுக்கல் -வாங்கலில் கவனத்துடன் இருக்கவும். நண்பர்களுடன் பயணங்களை மேற்கொண்டு கேளிக்கைகளில் ஈடுபடுவீர்கள். சகோதரர்களிடம் அனுசரித்து செல்லவும். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் சித்திரை : எண்ணங்கள் ஈடேறும். சுவாதி : கவனம் வேண்டும். விசாகம் : அனுசரித்து செல்லவும். ☸விருச்சகம் :- குடும்பத்தில் விவாதங்களை தவிர்க்கவும். பொன், பொருள் போன்றவற்றை கையாளும்போது நிதானத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்கவும். வெளியூர் பணிகளால் அனுகூலமான சூழல் உண்டாகும். நீண்ட நாள் கனவுகளை தைரியத்துடன் நடைமுறைப்படுத்துவீர்கள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம் விசாகம் : விவாதங்களை தவிர்க்கவும். அனுஷம் : நிதானம் வேண்டும். கேட்டை : ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ☸தனுசு :- தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உயர் பதவி கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன்கள் கிடைக்கும். தொழிலில் மேன்மையான சூழல் அமையும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் மூலம் : உயர்வான நாள். பூராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும். உத்திராடம் : திறமைகள் வெளிப்படும். ☸மகரம் :- அரசு அதிகாரிகளினால் சாதகமான சூழல் அமையும். புதியவற்றை கண்டறிந்து புகழப்படுவீர்கள். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும். தொழில் சார்ந்த அலைச்சல்கள் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் உத்திராடம் : சாதகமான சூழல் அமையும். திருவோணம் : புதிய தேடல் உண்டாகும். அவிட்டம் : புகழப்படுவீர்கள். ☸கும்பம் :- புதுவிதமான எண்ணங்களால் மனக்கவலைகள் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் கிடைக்கும். ஞான போதனைகள் கிடைக்கும். பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும். விவாதங்களை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம் அவிட்டம் : சுபிட்சமான நாள். சதயம் : ஆலோசனை கிடைக்கும். பூரட்டாதி : நிதானம் வேண்டும். ☸மீனம் :- வெளியூர் பயணங்களால் மத்தியமான பலன்கள் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகளால் சாதகமான சூழல் உண்டாகும். அஞ்ஞான எண்ணங்கள் மேலோங்கும். பொதுக்கூட்ட பேச்சுகளில் ஈடுபடுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பொதுக் காரியங்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம் பூரட்டாதி : அமைதியுடன் செயல்படவும். உத்திரட்டாதி : எதிர்பார்த்த உதவிகளால் மேன்மை உண்டாகும். ரேவதி : நம்பிக்கை அதிகரிக்கும்
Whatsapp Useful Messages
https://www.whatsappusefulmessages.co.in/2018/07/today-rasi-palan-13072018.html
https://www.whatsappusefulmessages.co.in/
https://www.whatsappusefulmessages.co.in/
https://www.whatsappusefulmessages.co.in/2018/07/today-rasi-palan-13072018.html
true
4032321400849017985
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content