NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Tuesday, 17 July 2018

Today rasi palan-17.07.2018

திருவள்ளுவர் ஆண்டு 2049- ஆடி 01
17.07.2018-செவ்வாய்க்கிழமை

இன்றைய ராசிபலன்கள்

•┈┈•❀:palm_tree::tiger:🇮🇳🕊:palm_tree:❀•┈┈•

*☸மேஷம் :-*

பூர்வீகச் சொத்துகளால் தனவிரயம் உண்டாகும். பணியில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். புதிய மனை வாங்குவதற்கான எண்ணங்கள் மேலோங்கும். தொழில் சார்ந்த முயற்சிகளில் காரியசித்தி அடைவீர்கள். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். வங்கிகளில் எதிர்பார்த்த சூழல் அமையும். வீண் அலைச்சல்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அசுவினி : காரியசித்தி உண்டாகும்.
பரணி : தனவிரயம் ஏற்படும்.
கிருத்திகை : எண்ணங்கள் மேலோங்கும்.

•┈┈•❀:palm_tree::tiger:🇮🇳🕊:palm_tree:❀•┈┈•

*☸ரிஷபம் :-*

கணவன், மனைவிக்கிடையே உறவு நிலை மேம்படும். பொருட்சேர்க்கையால் மகிழ்ச்சி அடைவீர்கள். பணியில் உள்ள உத்தியோகஸ்தரர்களுக்கு சாதகமான சூழல் அமையும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உடைமைகளில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

கிருத்திகை : உறவு நிலை மேம்படும்.
ரோகிணி : சாதகமான நாள்.
மிருகசீரிடம் : பாராட்டு கிடைக்கும்.

•┈┈•❀:palm_tree::tiger:🇮🇳🕊:palm_tree:❀•┈┈•

*☸மிதுனம் :-*

விவாதங்களில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். தைரியத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். ஆபரணச் சேர்க்கை உண்டாகும். கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். விமர்சன பேச்சுகளை குறைப்பது நன்மையை தரும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

மிருகசீரிடம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
திருவாதிரை : இலாபம் கிடைக்கும்.
புனர்பூசம் : முன்னேற்றமான நாள்.

•┈┈•❀:palm_tree::tiger:🇮🇳🕊:palm_tree:❀•┈┈•

*☸கடகம் :-*

உங்களின் வேலைகளை நீங்களே செய்வது சிறப்பு. பொது நலத்திற்காக நன்கொடைகள் அளிப்பீர்கள். உயரமான இடங்களில் கவனத்துடன் பணியை மேற்கொள்ளவும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். பேச்சில் கவனம் வேண்டும். நண்பர்களுடன் கூடிப்பேசி மகிழ்வீர்கள். உறவினர்களின் விருந்தில் கலந்துகொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.
பூசம் : பணியில் கவனம் தேவை.
ஆயில்யம் : விருந்தில் பங்கேற்பீர்கள்.

•┈┈•❀:palm_tree::tiger:🇮🇳🕊:palm_tree:❀•┈┈•

*☸சிம்மம் :-*

சுயதொழிலில் மேன்மையான சூழல் ஏற்படும். மூத்த சகோதரர்களினால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். புத்துணர்ச்சி பெறுவீர்கள். அரசு வகை உதவிகள் சிறப்பாக இருக்கும். தொழிலின் மூலம் பிரபலமடைவீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் நற்பெயர் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மகம் : அனுகூலமான நாள்.
பூரம் : மேன்மையான நாள்.
உத்திரம் : நற்பெயர் உண்டாகும்.

•┈┈•❀:palm_tree::tiger:🇮🇳🕊:palm_tree:❀•┈┈•

*☸கன்னி :-*

குடும்பத்தாரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பொருட்சேர்க்கை உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் வந்தடையும். எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

உத்திரம் : ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
அஸ்தம் : சுபச் செய்திகள் வரும்.
சித்திரை : ஆசைகள் நிறைவேறும்.

•┈┈•❀:palm_tree::tiger:🇮🇳🕊:palm_tree:❀•┈┈•

*☸துலாம் :-*

குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். புதிய தொழிலுக்கு பிரபலங்களின் ஆதரவு கிடைக்கும். வாகனப் பயணங்களால் இலாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : ஆதரவு கிடைக்கும்.
சுவாதி : தனவரவு மேம்படும்.
விசாகம் : உயர்வான நாள்.

•┈┈•❀:palm_tree::tiger:🇮🇳🕊:palm_tree:❀•┈┈•

*☸விருச்சகம் :-*

தந்தை செய்த அறச்செயல்களால் மேன்மையான சூழல் உண்டாகும். பெரிய நிறுவனங்களிலிருந்து கௌரவ பதவிகள் வந்தடையும். கவலைகள் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : பதவி உயர்வு கிடைக்கும்.
அனுஷம் : குழப்பம் அதிகரிக்கும்.
கேட்டை : ஒத்துழைப்பு கிடைக்கும்.

•┈┈•❀:palm_tree::tiger:🇮🇳🕊:palm_tree:❀•┈┈•

*☸தனுசு :-*

நண்பர்களின் ஒத்துழைப்பால் தொழிலில் இலாபம் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் சாதகமற்ற சூழல் உண்டாகும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான செயல்கள் நடைபெறும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்க காலத
ாமதமாகும். மன குழப்பத்தால் வேலையில் மந்தத்தன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.
பூராடம் : அனுகூலமான நாள்.
உத்திராடம் : எதிர்பார்த்த முடிவு கிடைக்க காலதாமதமாகும்.

•┈┈•❀:palm_tree::tiger:🇮🇳🕊:palm_tree:❀•┈┈•

*☸மகரம் :-*

தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு தோன்றி மறையும். கடல் மார்க்க பயணங்களால் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். தந்தை மகனுக்குமான உறவுகள் மேம்படும். தலைமை பதவி கிடைப்பதற்கு சாதகமான சூழல் அமையும். புண்ணிய செயல்களால் கீர்த்தி உண்டாகும். வெளியூர் பயணங்களால் மத்தியமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
திருவோணம் : கீர்த்தி உண்டாகும்.
அவிட்டம் : ஏற்ற, இறக்கமான நாள்.

•┈┈•❀:palm_tree::tiger:🇮🇳🕊:palm_tree:❀•┈┈•

*☸கும்பம் :-*

திடீர் யோகத்தால் தனவரவு உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவால் மேன்மையான சூழல் அமையும். வாக்குறுதிகளில் கவனம் தேவை. உடல்நலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி நலம் உண்டாகும். கூட்டு வணிகத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

அவிட்டம் : கவனம் வேண்டும்.
சதயம் : ஆரோக்கியம் மேம்படும்.
பூரட்டாதி : இலாபம் கிடைக்கும்.

•┈┈•❀:palm_tree::tiger:🇮🇳🕊:palm_tree:❀•┈┈•

*☸மீனம் :-*

நண்பர்களின் மூலம் எண்ணிய செயல்கள் நடைபெறும். தொழிலில் முன்னேற்றம் அடைவதற்கான நுட்பமான பணிகளை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த உதவிகளால் தொழில் முதலீடுகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். உயர் பதவிக்கான வாய்ப்புகள் அமையும். மனைவியிடம் விட்டுக்கொடுத்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

பூரட்டாதி : எண்ணங்கள் ஈடேறும்.
உத்திரட்டாதி : சாதகமான நாள்.
ரேவதி : வாய்ப்புகள் அமையும்.

No comments:

Post a Comment