Monday, 20 August 2018

113 கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய 62 வயது லேடிடான் எனக் கூறப்படும் பெண்ணை டெல்லி போலீஸார் இன்று கைது செய்தனர்.

113 கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய 62 வயது லேடிடான் எனக் கூறப்படும் பெண்ணை டெல்லி போலீஸார் இன்று கைது செய்தனர்.

தெற்கு டெல்லியில் உள்ள சங்கம்விஹார் பகுதியில் ஒருவரைக் கொலை செய்த வழக்கில் இந்த ‘லேடி டானை’ தேடி வந்த நிலையில், தனது உறவினர்களைப் பார்க்க மாறுவேடத்தில் வந்த இந்தப் பெண்ணை கைது செய்தனர். இந்தப் பெண்ணின் பெயர் ‘பாசிரன்’ என்றும், தேடப்படும் குற்றவாளியாக டெல்லி போலீஸாரல் கடந்த 8 மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து டெல்லி தெற்கு போலீஸ் உதவி ஆணையர் ரோமில் பானியா கூறியதாவது:

No comments:

Post a comment