Sunday, 19 August 2018

திருவண்ணாமலை அருகே அமைதி பேரணி நடத்த முயன்றதாக 12 விவசாயிகள் கைது

திருவண்ணாமலை அருகே அமைதி பேரணி நடத்த முயன்றதாக 12 விவசாயிகள் கைது

செங்கம், புதுப்பாளையத்தில் அமைதி பேரணி நடத்த முயன்றதாக 12 விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அறப்போர் இயக்கம் சார்பில் அமைதி பேரணி நடைபெறவிருந்தது. செங்கம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

No comments:

Post a comment