#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Friday, 17 August 2018

கர்நாடக அணைகளில் இருந்து 2.06 லட்சம் கன அடி நீர் திறப்பு

கர்நாடக அணைகளில் இருந்து 2.06 லட்சம் கன அடி நீர் திறப்பு

கர்நாடக அணைகளிலிருந்து விநாடிக்கு, நீர் திறப்பு 2 லட்சம் கனஅடியில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் தமிழக காவேரி கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை, கேஆர்எஸ் அணையில் இருந்து, 1,20000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கபினியில் இருந்து 86,900 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

இந்த தண்ணீர் பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல், மேட்டூர் அணையை வந்தடையும். எனவே தமிழக காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment