Sunday, 19 August 2018

நீர் புகுந்து 21 கிராமங்கள் பாதிப்பு

நீர் புகுந்து  21 கிராமங்கள் பாதிப்பு

கடலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்று நீர் புகுந்ததில் 21 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியர் தண்டபாணி கூறியுள்ளார். "வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 21 கிராமங்களில் 3,500 பேருக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. வீடுகளை இழந்த சுமார் 1000 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களை மீட்பதற்காக 10 படகுகள் தயார்நிலையில் உள்ளன என்றார்" ஆட்சியர்.

No comments:

Post a comment