NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Wednesday, 22 August 2018

3வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை

3வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை

🌊காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, கடந்த வாரம் 2 லட்சம் கனஅடி அளவுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்நிலையில், 🌊கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால், உபரிநீர் வெளியேற்றப்படுவது முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது🙄. கபினி அணையில் இருந்து 20 ஆயிரம் கனஅடி நீர் மட்டும் திறந்துவிடப்படுகிறது. ஒகேனக்கல்லுக்கு தற்போது 75 ஆயிரம் கனஅடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. இதனிடையே, மேட்டூர் அணை 3வது முறையாக நிரம்பியுள்ளது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு 75 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து அதே அளவு வெளியேற்றப்படுகிறது.

No comments:

Post a Comment