தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Thursday, 9 August 2018

திருச்சி உட்பட 6 மாவட்ட ஆட்சியர்கள் முன்னச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்- மத்திய அரசு எச்சரிக்கை

திருச்சி உட்பட 6 மாவட்ட ஆட்சியர்கள் முன்னச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்- மத்திய அரசு எச்சரிக்கை

திருச்சி உட்பட 6 மாவட்ட ஆட்சியர்களுக்கு  மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கர்நாடகா, மற்றும் கேரளாவில் அதிக அளவில் மழை பெய்வதால் அணைகளில் உபரி நீர் அதிகமாக வெளியேற்றப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, திருச்சி, தஞ்சை ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. 2 நாட்களுக்குள் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1 லட்சம் கனஅடிக்கு மேல் இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment