NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Friday, 24 August 2018

புதுக்கோட்டை மாவட்ட அனைத்து ரோட்டரி சங்கங்கள் சார்பாக கேரள மக்களுக்கு சுமார் 8லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் இரண்டு லாரிகளில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது

புதுக்கோட்டை மாவட்ட அனைத்து ரோட்டரி சங்கங்கள் சார்பாக கேரள மக்களுக்கு சுமார் 8லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் இரண்டு லாரிகளில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் ஒருலாரி தேனி வழியாகவும் மற்றொரு லாரி ஈரோடு வழியாக கேரளா கொண்டு செல்லும் வழியில் ரோட்டரி மாவட்டம் 3000ன் சார்பாக ஈரோட்டிற்கு வருகை தந்த மக்கள் தொடர்பு இணைச்செயலாளர் க.மோகன்ராஜ் வி.ஆh.எம்.தங்கராஜ் அவர்களை ரோட்டரி மாவட்டம் 3202 உடனடி முன்னாள் மாவட்ட ஆளுனர் P.ஆ.சிவசங்கரன் மற்றும் ஈரோடு ரோட்டரி சங்க நண்பர்கள் வரவேற்று கேரளாவுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பிவைத்தனர். ரோட்டரி மாவட்டம் 3000தின் புதுக்கோட்டை மாவட்ட அனத்து ரோட்டரி சங்கங்களுக்கும் ஆளுனர் தேர்வு அ.லெ.சொக்கலிங்கம் ஆளுனர் ஆர்.வி.என்.கண்ணன் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

No comments:

Post a Comment