அண்ணா நினைவிடம் வந்தடைந்தார் கருணாநிதி
திமுக தலைவர் கலைஞரின் இறுதி ஊர்வலம் 2 மணி நேரத்திற்கு பிறகு, மெரினாவில் உள்ள அண்ணா அறிவாலயம் வந்தடைந்துள்ளது. ராணுவ அதிகாரிகள் தயார் நிலையில், கருணாநிதி உடலை அடக்கம் செய்ய உள்ளார்கள். முதல் வரிசையில் ஸ்டாலின், அழகிரி உள்பட அனைத்து குடும்ப உறுப்பினர்களும் அமர வைக்கப்பட்டுள்ளார்கள். இன்னும் சில நிமிடங்களில் கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்படவுள்ளதுகுறிப்பிடத்தக்கது.

COMMENTS