திமுக தலைவர் கருணாநிதியின் வரலாற்று சுவடுகள்
முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதி அவர்கள் 📆1924ம் ஆண்டு இந்த பூவுலகில் பிறந்தார். பல்வேறு தொண்டுகளை தமிழக மக்களுக்காக பணியாற்றிய தமிழின தலைவர் நம்மை விட்டு 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி நம்மை விட்டு பிரிந்தார். அவரை குறித்த சில வரிகள் இதோ
* 50 ஆண்டுகள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக இருந்து அரசியல் பணியில் மூழ்கிய தமிழ் தலைவர்
* 5 முறை தமிழக முதல்வராக ஆட்சி புரிந்தவர்
*13 தேர்தல்களில் பங்குபெற்று வெற்றியும் கண்டு சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்
*ஏழை விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியவர்
*சத்துணவு திட்டத்தில் முட்டை போடுமாறு உத்தரவிட்டவர்
*அரசியல் மட்டுமல்லாது சினிமா துறையில் உள்ளோருக்கும் பல நலத்திட்டங்களை அறிவித்தவர்
*தனது ஆட்சியில் தமிழகத்திக்கு பல மேம்பாலங்களை அமைத்து போக்குவரத்துகளை சீர் செய்தவர்
*சிறந்த தமிழ் எழுத்தாளராக திகந்தவர்
*தமிழ் மொழியை செம்மொழியாக அறிவித்த தமிழ் வெறியர்

COMMENTS