NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Wednesday, 15 August 2018

பொன்னமராவதியில் தேமுதிக சார்பில் சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது.

பொன்னமராவதியில் தேமுதிக சார்பில் சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள காந்திசிலைக்கு தேமுதிக சார்பில் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு  இனிப்புகள் வழங்கி 72 வது சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு ஒன்றியக்கழகச்செயலாளர் சின்னக்கருப்பன் தலைமையில் 
காந்திசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து கலந்துகொண்ட பொதுமக்களுக்கு  இனிப்புகள் வழங்கி 72 வது சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது.  மேலும் இவ்விழாவிற்கு  நகரச்செயலாளர் முகமது ரபீக், தலைமைக்கழக பேச்சாளர் கோட்டை இராஜேந்திரன்,  ஒன்றிய துணைச்செயலாளர்கள் அன்புச்செழியன், பழனிச்சாமி, நகரப்பொருளாளர் தனபாலன், ஒன்றிய பிரதிநிதி குமாரபட்டி கருப்புநிலா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மற்றும் பலர் கலந்துகொண்டனர்.                         

No comments:

Post a Comment