NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Sunday, 19 August 2018

பாட புத்தகத்தில் நடிகரின் படத்தால் வெடித்தது சர்ச்சை

பாட புத்தகத்தில் நடிகரின் படத்தால் வெடித்தது சர்ச்சை

மேற்கு வங்க மாநில 5ம் வகுப்பு பள்ளி பாட புத்தகத்தில் பிரபல ஓட்ட பந்தய வீரர் மில்கா சிங்கிற்கு பதிலாக நடிகர் பர்ஹான் அக்தர் புகைப்படம் வெளியிட்டது அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

ராணுவ வீரராக இருந்து தடகள வீரராக சாதித்த மில்கா சிங் தொடர்பான திரைப்படம் 2013ல் ' பாக் மில்கா பாக்' என்ற பெயரில் வெளிவந்தது.

இதில் நடித்த பர்ஹான் அக்தர் படத்தை பள்ளி பாட புத்தகத்தில் வெளியிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment