NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Wednesday, 22 August 2018

அறந்தாங்கி தி ஃபாேர்ட் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக கேரள உறவுகளுக்கு நிவாரணப் பொருட்கள்

அறந்தாங்கி தி ஃபாேர்ட் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக கேரள உறவுகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்காக ரூபாய் பதினைந்தாயிரத்தை தலைவர் கவிகார்த்திக் வழங்க அதனை மண்டல  ஒருங்கிணைப்பாளர் டாக்டர் வி.என் .சீனிவாசன் பெற்றுக்கொண்டார் உடன் மக்கள் தொடர்பு இணைச்செயலாளர் க.மோகன்ராஜ் துணை ஆளுனர் வெங்கடாச்சலம் எஸ.தங்கமணி ஜெய்பார்த்தீபன் ஆர்.முத்துச்சாமி த.அசோகன் கான் அப்துல் கபார் கான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment