தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Tuesday, 7 August 2018

உலக தாய்ப்பால் வார நிறைவு விழா

உலக தாய்ப்பால் வார நிறைவு விழா புதுக்கோட்டை ரோட்டரி சங்கம் சார்பாக வைத்தீஸ்வரா மருத்துவமனை வளாகத்தில் தலைவர் கே.திருப்பதி தலைமையில் நடைபெற்றது மருத்துவர்கள் இரா.சுந்தர்,கே.அபிராமி தேவி,சாலை விபத்து தடுப்பு மீட்பு பொதுநலச்சங்க தலைவர் மாருதி க.மோகன்ராஜ் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள் தாய்மார்களுக்கும்,குழந்தைகளுக்கும் பரிசு வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் பி.கருப்பையா,சார்லஸ்ராஜா,ராதாகிருஷ்ணன்கலந்து கொண்டனர் நிறைவாக செயலாளர் ஆர் ஜெயக்குமார் நன்றிகூற விழா இனிதே நிறைவு பெற்றது

No comments:

Post a Comment