Friday, 17 August 2018

புதுக்கோட்டையில் கேரளா_மக்களுக்கு நிவாரண பொருட்களை சேகரிக்கிறோம். வாய்ப்புள்ள தோழர்கள், நண்பர்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்யுமாறு வேண்டுகிறோம்.

#கேரளா_மக்களுக்கு நிவாரண பொருட்களை சேகரிக்கிறோம். வாய்ப்புள்ள தோழர்கள், நண்பர்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்யுமாறு வேண்டுகிறோம்.
இடுக்கி, அடிமாலி பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள பழங்குடியினருக்கு நிவாரண பொருட்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்
#இன்று_முதல்_நிவாரண_பொருட்கள் #பெற_படுகிறது_வரும்_ஞாயற்று_கிழமை_புதுக்கோட்டை
#நகரின்_முக்கிய_பகுதியில் #வாகனங்கள்_மூலம்_பொது_மக்களை #சந்திக்க_உள்ளோம்_உதவி_கரம்_நீட்டுவீர்
தேவைப்படும் பொருட்கள்: பாய், போர்வை, தலையணை, துண்டு, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, டார்ச் லைட், குடை, சட்டை, கைலி, சேலை, நைட்டி, குழந்தைகள் ஆடை, நாப்கின், டயப்பர், அரிசி, குடிநீர், குழந்தை உணவு பொருட்கள், பருப்பு, உப்பு, சக்கரை, மிளகாய் பொடி, மல்லி பொடி, சாம்பார் பொடி, மஞ்சப்பொடி, தேங்காய் எண்ணெய், டீத் தூள், தட்டு, டம்ளர், பிள்ளைகள் கல்விக்கு தேவையான நோட், பென்சில் உள்ளிட்ட பொருட்கள் தேவைப்படுகின்றன.
பொருட்களை ஏற்றி செல்லும் வாகனத்திற்கான செலவு தொகையை வாய்ப்புள்ள நண்பர்கள் பகிர்ந்து கொள்ளலாம்.
பொருட்கள் சேகரிக்கும் இடம்:
#இவர்களை_தொடர்பு_கொண்டால்
#நேரில்_வந்து_வாங்கி_கொள்ள_படும்
கீழ ராஜ வீதியில்
#ஐங்கரன்_காப்பி_கடை
தொடர்பு எண் 9080570565
மேல ராஜ வீதியில் .....
#இதயம்_கைபேசி_நிலையம்
தொடர்பு எண் 9842357781
பேருந்து நிலையம் அருகே
#குட்லக்_டிராவல்ஸ் & சைனா பஜார் தொடர்பு எண் 9865048082
நிஜாம் காலனி பகுதியில் பொறுப்பாளர்
தோழர் #மணிகண்டன் அவர்களிடமும் தொடர்பு எண் 9994834470
கலீப் நகர் பகுதியின் பொருப்பாளர்
#புகழ்_பெருமாள்
தொடர்பாளர் எண் 8124257007
திருக்கோகர்ணம் பகுதியில் பொறுப்பாளர்
#செந்தில்_முருகன்
தொடர்பு எண் 9080598048
ITI பகுதியில் பொறுப்பாளர்
#சுப்ரமணியன்
தொடர்பு எண் 9698629509
பூங்கா நகர் பொறுப்பாளர்
#பீர்_முகமது
தொடர்பு எண் 9788528236
கைகுறிச்சி பகுதி பொறுப்பாளர்
#செந்தில்_குமார்
தொடர்பு எண் 9655566000
அன்னவாசல் ,
முக்கணாமலை பட்டி ,
இலுப்பூர் , பகுதி  பொறுப்பாளர்
இமாம் #சையது_முஹம்மது
தொடர்பு எண் 9698631012

No comments:

Post a comment