NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Tuesday, 21 August 2018

மேட்டூர் -எடப்பாடி சாலை மூடப்பட்டது!

மேட்டூர் -எடப்பாடி சாலை மூடப்பட்டது!

சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து எடப்பாடி செல்லும் பிரதான சாலை மீண்டும் மூடப்பட்டது. மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட நீர் மேட்டூர் -எடப்பாடி சாலை வரை சென்றதால் அவ்வழிச்சாலை மூடப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறையின் ஆய்வுக்கு பிறகு சாலை திறக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment