Thursday, 9 August 2018

மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை பார்வையிடுவதற்கான நுழைவு கட்டணம் அதிகரிப்பு

மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை பார்வையிடுவதற்கான நுழைவு கட்டணம் அதிகரிப்பு

மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை பார்வையிடுவதற்கான நுழைவு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு பயணிகளுக்கு ரூ.30-ல் இருந்து ரூ.40 ஆகவும், வெளிநாட்டு பயணிகளுக்கு ரூ.500-ல் இருந்து ரூ.600 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a comment