முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய்க்கு மலர்அஞ்சலி
புதுக்கோட்டை பிருந்தாவனம் அருகில் முன்னாள் பாரதப்பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி நடிகர்திலகம் சிவாஜி கணேசன் சமூகநலப்பேரவை தலைவர் அ.சுப்பையா தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. சுhலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுநலச் சங்கத் தலைவர் மாருதி க.மோகன்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முன்னாள் இந்தியப்பிதரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினார். நிகழ்வில் திமுக நகரச்செயலாளர் க.நைனாமுகம்மது, மு.ராமுக்கண்ணு, கணபதி ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment