தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Wednesday, 8 August 2018

உணர்ச்சிவசத்தில் ஸ்டாலின் மற்றும் திமுக தொண்டர்கள்

உணர்ச்சிவசத்தில் ஸ்டாலின் மற்றும் திமுக தொண்டர்கள்

பெரும் போராட்டத்திற்கு பிறகு, மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்கி உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதையடுத்து, மு.க.ஸ்டாலின் உணர்ச்சிவசப்பட்டு அழுகிறார். கனிமொழி மற்றும் அவரது குடும்பாத்தாரும் அழுகிறார்கள். தொண்டர்கள் இடம் ஒதுக்கப்பட்ட மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்து வருகிறார்கள். 
 
 

No comments:

Post a Comment