NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Wednesday, 8 August 2018

டுவிட்டரில் உலக அளவில் ட்ரெண்டான கருணாநிதி....

டுவிட்டரில் உலக அளவில் ட்ரெண்டான கருணாநிதி....

சென்னை:கருணாநிதி மறைவையொட்டி அவரது பெயர் உலக அளவில் முதல் இடத்தில் ட்ரெண்ட் ஆகி உள்ளது.
உடல் நல குறைவு காரணமாக கடந்த ஜூலை மாதம் 28-ம் தேதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார். தொடர்ந்து 11 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று 7-ம் தேதி காலமானதாக காவேரி மருத்துவமனை சார்பில் அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக # karunanidhi#kalaingar # karunanidhi Health உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வந்தது.

கருணாநிதி மறைவையொட்டி அவரது பெயர் உலக அளவில் முதல் இடத்தில் ட்ரெண்ட் ஆகி உள்ளது. மேலும் கருணாநிதியின் இரங்கல் 3-வது இடத்தில் ட்ரெண்டாகி உள்ளது.

No comments:

Post a Comment