NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Monday, 20 August 2018

திருமயம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ரகுபதி அவர்கள் கேரளா வெள்ள நிவாரணத்திற்காக பொருட்கள் சேகரித்து வருகின்றனர்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள வர்த்தக வணிகர்களிடம் திருமயம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ரகுபதி அவர்கள் கேரளா வெள்ள நிவாரணத்திற்காக பொருட்கள்  சேகரித்து வருகின்றனர். உடன் திமுக ஒன்றியச்செயலாளர் அடைக்கலமணி, நகர செயலாளர் அழகப்பன் உள்ளிட்ட  கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..                                

No comments:

Post a Comment