NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Sunday, 26 August 2018

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு


சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
கந்தர்வகோட்டையில் தொடர் சாலைவிபத்துக்களை தடுக்கும் விதமாக வு.குருஷேவ் தலைமையில் ஆட்டோ ஓட்டுநர்களஇ; இருசக்கர வாகன ஓட்டுநர்கள்இ நான்கு சக்கர வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுக்களுக்கு விபத்தில்லாமல் சாலைகளில் எப்படி பாதுகாப்பாக செல்ல வேண்டும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு சங்கத்தலைவர் மாருதி.க.மோகன்ராஜ் வழங்கினார். கந்தர்வகோட்டை காவல் ஆய்வாளர் P.மன்னர்மன்னன் கலந்து கொண்டு வாகனங்களின் முன்புற முகப்பு விளக்கு கறுப்புநிற ஸ்டிக்கர்களை ஒட்டி தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளை நிறுத்தி தலைக்கவசத்தின் அவசியத்தை வலியுறுத்தினார். நிகழ்வில் காவல் துணை ஆய்வாளர் A.பிரபு டாக்டர்.வி.என்.சீனிவாசன் ஜெ.ராஜேந்திரன் S.குணசேகரன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியினை C.அருண்குமார் R.சேவியர் ஒருங்கிணைத்தனர் மேலும் காவல்துறை நண்பர்கள் ஊர் முக்கிய பிரமுகர்கள் வழக்கறிஞர்கள் ரோட்டரி நண்பர்கள் கலந்து கொண்டனர்.
படம்: ஆட்டோ ஓட்டுனர்களிடம் துண்டு பிரசுரம் வழங்கிய போது.  
            

No comments:

Post a Comment