Friday, 17 August 2018

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரயில் மூலம் குடிநீர் அனுப்புகிறது தெற்கு ரயில்வே

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரயில் மூலம் குடிநீர் அனுப்புகிறது தெற்கு ரயில்வே

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரயில் மூலம் தெற்கு ரயில்வே குடிநீர் அனுப்புகிறது. ஈரோட்டில் இருந்து குடிநீர் ஏற்றிய ரயில் 4 மணிக்கு திருவனந்தபுரம் புறப்பட்டது. மற்றொரு ரயில் செங்கல்பட்டில் இருந்து குடிநீருடன் கேரளாவுக்கு புறப்பட்டுச் சென்றது. ஒரு லட்சம் பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீரை கேரளா அனுப்பவும் ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது

No comments:

Post a comment