NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Wednesday, 22 August 2018

கேரள உறவுகளுக்கு உதவும் விதமாக திருமயம் சென்டினரி பெல் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக ரூபாய் பத்தாயிரம்

கேரள உறவுகளுக்கு உதவும் விதமாக திருமயம் சென்டினரி பெல் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக ரூபாய் பத்தாயிரத்தை தலைவர் நா.குமரேசன் அவர்கள்,  ரோட்டரி மாவட்ட ஆளுநர் தேர்வு அ.லெ.சொக்கலிங்கம் மண்டல ஒருங்கிணைப்பாளர்  எஸ்.சீனிவாசன்  துணை ஆளுநர்  எஸ். பி.ராஜா அவர்களிடம் வழங்கினார் உடன் மண்டல ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சீனிவாசன் மக்கள் தொடர்பு   இணைச்செயலாளர் க.மோகன்ராஜ் செயலாளர் எஸ். சதீஷ்குமார் மற்றும் பலர்

No comments:

Post a Comment