Wednesday, 22 August 2018

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து ரோட்டரி சங்கங்களும் சேர்ந்து கேரள மாநில உறவுகளுக்கு அவசர நிவாரண பொருட்களை இன்று அனுப்பிவைத்தனர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து ரோட்டரி சங்கங்களும் சேர்ந்து கேரள மாநில உறவுகளுக்கு அவசர நிவாரண பொருட்களை இன்று அனுப்பிவைத்தனர்... அதில் வருங்கால ஆளுநர் சொக்கலிங்கம், பப்ளிக் இமேஜ் டைரக்டர் மோகன் ராஜ், மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் துணை ஆளுநர்கள், மற்றும் மகாராணி ரோட்டரி சங்கத்தின் தலைவர் செயலாளர் மற்றும் முன்னாள் தலைவர்கள் உறுப்பினர்கள், மற்றும் மகாராணி ரோட்டரி சங்கத்தின்  Annets கிளப் தலைவர் உறுப்பினர்கள் மற்றும் அனைவரும் ஏற்பாடு செய்து வாகனத்தில் அனுப்பிவைத்தனர்...

No comments:

Post a comment