Sunday, 19 August 2018

300 பேனர் வைத்து தோழியிடம் மன்னிப்பு கேட்ட தொழிலதிபர்

300 பேனர் வைத்து தோழியிடம் மன்னிப்பு கேட்ட தொழிலதிபர்

புனேவை சேர்ந்த 25 வயதான இளம் தொழிலதிபர் நிலேஷ் கெடேகர் தனது பெண் தோழியிடம் சமீபத்தில் சண்டை போட்டுள்ளார்.

இதற்காக வித்தியாசமான முறையில் புனேவின் முக்கிய சாலைகளில் 300 பேனர்களை வைத்து அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அவர் பிரபலமாகியுள்ளார்.

மேலும், பொது இடத்தில் பேனர் வைத்ததற்காக புனே நகராட்சி நிர்வாகமும் அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.

No comments:

Post a comment