NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Saturday, 8 September 2018

ஊர்மக்கள் சார்பாக ஆசிரியர்களுக்கு பாராட்டு

ஊர்மக்கள் சார்பாக ஆசிரியர்களுக்கு பாராட்டு

ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் அடப்பக்காரசத்திரம்
ஊர்பொதுமக்கள் சார்பாக ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பாராட்டி
நினைவுப் பரிசு வழங்கும் விழா பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் V.R.M.தங்கராஜ்
தலைமையில் நடைபெற்றது. வருகைதந்த அனைவரையும் முன்னாள் மாணவர்
VR.கிள்ளிவளவன் வரவேற்றார். சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு சங்கத் தலைவர்
மாருதி.க.மோகன்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளியின் தலைமையாசிரியர்
த.சூர்யகலா, ஆசிரியர் சௌ.சண்முகப்பிரியா, ப.ஸ்ரீவித்யா ஆகியோரைப் பாராட்டி நினைவுப்
பரிசு வழங்கி கௌரவித்தார். நிகழ்ச்சியில் செயலாளர் R.ஆரோக்கியசாமி, முன்னாள்
ஊராட்சிமன்றத்தலைவர் VR.தங்கராஜ் முன்னிலை வகித்தனர் மற்றும் M.ரெத்தினம்,
M.இரவிச்சந்திரன் K.பாலகிருஷ்ணன், சுப.சண்முகம் மற்றும் மாணவர்கள், ஊர்பொதுமக்கள்
கலந்து கொண்டனர்.




No comments:

Post a Comment