#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Saturday, 1 September 2018

மதுரை, வேலூர் சிறையில் கைதிகள் விடுதலை..!

மதுரை, வேலூர் சிறையில் கைதிகள் விடுதலை..!

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரை மற்றும் வேலூரில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த ஆயுள் தண்டனை கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். மதுரை சிறையில் இருந்து 6ஆம் கட்டமாக 36 ஆயுள் தண்டனை கைதிகளும், வேலூர் சிறையில் இருந்து 5ஆம் கட்டமாக 16 கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment