NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Friday, 21 September 2018

பொதுமக்கள் கவனத்திற்கு- தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மணல் இன்றுமுதல் விற்பனை


பொதுமக்கள் கவனத்திற்கு- தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மணல் இன்றுமுதல் விற்பனை

             இன்று செப்டம்பர் 21 ந் தேதி மாலை 4 மணி முதல், தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மணல் விற்பனைக்கான முன் பதிவு துவங்கப்பட உள்ளது.  இந்த மணலை TNsand இணையதளத்திலும்,  கைபேசி செயலி மூலமாகவும் ஆன்லைனிலின் கட்டணம் செலுத்தி பதிவுசெய்து கொள்ளலாம். துறைமுகத்தில் முதற்கட்டமாக மணல் மொத்தம் 11000 units மட்டுமே வழங்கப்பட உள்ளது. ஆகவே, முதலில் பதிவுசெய்பவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். முன்பதிவு செய்பவர்களுக்கு அடுத்த  வாரத்திலிருந்து மணல் வழங்கப்படும்.  TNsand ல் பதிவுசெய்யாத வாகனகளுக்கும் மணல் வழங்கப்படும். 

             மாண்புமிகு உச்சநீதிமன்றம் ஆணைப்படி,  ஒரு unit( சுமார் 4.5 MT) மணலின் விலை ₹ 9,990.00 ஆகும். துறைமுகத்தில் விற்பனை செய்யும் மணலின் விலைப்பட்டியல் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Sand UnitsSand Price
2₹ 19,980.00
3₹ 29,970.00
4₹ 39,960.00
5₹ 49,950.00

 






No comments:

Post a Comment