https://drive.google.com/open?id=13X8XQ32SfkbLbYGX6dmotIdw0OD6HLwL
#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Friday, 21 September 2018

மண்ணின் மைந்தன் மாண்புமிகு மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக

அக்டோபர் 1ம் தேதி நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களின் 90-வது பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்அமைச்சர் அவர்களுக்கும்ää மாண்புமிகு துணைமுதல்வர் அவர்களுக்கும்ää மண்ணின் மைந்தன் மாண்புமிகு மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்ததோடுää அரசு விழாவில் புதுக்கோட்டை சிவாஜி சமூகநலப்பேரவையும் கலந்து கொள்ள அழைக்க வேண்டிய கோரிக்கை மனுவை மாவட்டத் தலைவர் எ.சுப்பையா அளித்தார். உடன் நடிகர்திலகம் சிவாஜி சமூக நலப்பேரவை கௌரவ ஆலோசகர் மாருதி.கண.மோகன்ராஜ் மற்றும் சிவாஜி சமூகநலப்பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



No comments:

Post a Comment