NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Wednesday, 5 September 2018

கேரளாவிற்கு நிவாரண உதவி

கேரளாவிற்கு நிவாரண உதவி
கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தங்கள் உடைமைகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு உதவிடும் நோக்கில் ரோட்டரி மாவட்டம் 3000த்தின் புதுக்கோட்டை மாவட்ட அனைத்து ரோட்டரி சங்கங்கள் இணைந்து சுமார் 8லட்சம் மதிப்புள்ள உணவுப் பொருட்களை கடந்த 19ம் தேதி கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கறம்பக்குடி ரோட்டரி சங்கம் கறம்பக்குடி சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து சுமார் ரூ.182000 ஒருலட்சத்து என்பத்தி இரண்டாயிரம் தொகையினை சங்கத்தலைவர்கள் ப.சதாசிவம்இ ஆரோக்கியசாமி இணைந்து ரோட்டரி மாவட்ட ஆளுனர் தேர்வு அ.லெ.சொக்கலிங்கம் அவர்களின் புதுக்கோட்டை ஆளுனர் அலுவலகத்திற்கு வருகை தந்து வழங்கினார்கள் அனைவரையும் மக்கள் தொடர்பு இணைச்செயலாளர் மாருதி.க.மோகன்ராஜ் வரவேற்றாh.; மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் மருத்துவர் வி.என்.சீனிவாசன்இ எஸ்.சீனிவாசன்இ வருங்காலத்துணை ஆளுனர் சுரேஷ் வாழ்த்துரை வழங்கினார்கள.; நிகழ்வில் முன்னாள் தலைவர்கள் ஜோதிமணிஇ அப்துல்கரீம்இ ராஜேந்திரன்இ ஞானசேகரனஇ; பச்சையப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக ஜெ.ஜேம்ஸ் நன்றி கூறினார். ரோட்டரி மாவட்ட ஆளுனர் அ.லெ.சொக்கலிங்கம் பேசும் போது வரவு செலவு கணக்கு விபரங்களை அனைத்து சங்கத்தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் மீதமுள்ள தொகையினை ரோட்டரி மாவட்ட ஆளுனர் சுஏN.கண்ணன் அவர்களின் ஆலோசனையின் பேரில் தொகையினை கேரளா ரிலீப் பண்ட் அக்கவுண்டில் செலுத்த இருப்பதாக கூறினார்.

No comments:

Post a Comment