#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Sunday, 9 September 2018

பொன்னமராவதியில் மின் நிறுத்தம் அறிவிப்பு..

பொன்னமராவதியில் மின் நிறுத்தம் அறிவிப்பு..

பொன்னமராவதி பகுதியில் வரும் 10 ஆம் தேதி திங்கட்கிழமை மின் நிறுத்தம் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின் விநியோகம் இருக்காது....

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம்  கொன்னையூர் துணைமின்நிலையத்தில் மாதாந்திரப்பராமரிப்பு நடைபெறுவதால் பொன்னமராவதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் செப்டம்பர் 10 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை  பொன்னமராவதி, வலையபட்டி, கொப்பனாபட்டி, செம்பூதி, கொன்னைப்பட்டி, சுந்தரம், கோவணூர், செவலூர், மேலமேலநிலை, வேகுப்பட்டி, குழிபிறை, ஏனாதி, பிடாரம்பட்டி, வேந்தன்பட்டி, தொட்டியம்பட்டி, ஆலவயல், கண்டியாநத்தம், கல்லம்பட்டி, நகரப்பட்டி, அம்மன்குறிச்சி, தூத்தூர், மைலாப்பூர்  உட்பட பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஜெயபால் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

📗📨📺📹📸📞☎

படங்கள் மற்றும் செய்திகள்
#KEERAVANI #PHOTOGRAPHY
#புதுக்கோட்டை  #மாவட்டம்
#பொன்னமராவதி   #செய்தியாளர் #கீரவாணி அழ.#இளையராஜா. எம்.ஏ...எம்.பில்.
#ILAYARAJA #KEERAVANI

No comments:

Post a Comment