NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Sunday, 9 September 2018

பராமரிப்பு பணிகள் காரணமாக இலுப்பூர், பாக்குடி பகுதிகளில் நாளை மறுநாள்(செவ்வாய்கிழமை)மின்சாரம் நிறுத்தம்.

பராமரிப்பு பணிகள் காரணமாக இலுப்பூர், பாக்குடி பகுதிகளில் நாளை மறுநாள்(செவ்வாய்கிழமை)மின்சாரம் நிறுத்தம்.

எனவே இங்கிருந்து மின் விநியோகம் பெரும் இலுப்பூர், ஆலத்தூர், பேயால், கிளிக்குடி, எண்ணை, தளுஞ்சி, வீரப்பட்டி, வெட்டுக்காடு, மலைக்குடிப்பட்டி,  கொடும்பாலூர்

மற்றும்

இருந்திரப்பட்டி, பாக்குடி, விளாப்பட்டி, புங்கினிபட்டி, பையூர், மாங்குடி,மருதம்பட்டி, ராப்பூசல், லெக்கனாப்பட்டி

ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் செவ்வாய்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது

No comments:

Post a Comment