NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Saturday, 15 September 2018

பத்திரப்பதிவில் புதிய முறை...!

பத்திரப்பதிவில் புதிய முறை...!

பத்திரப்பதிவு மென்பொருளில் நடைமுறையில் உள்ள நாள் மற்றும் நேரம் முன்பதிவுக்கான ஆவண பதிவில் புதிய முறை கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த 10-ந் தேதி 51 சார்பதிவாளர் அலுவலகங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய முறை 17-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படுகிறது என பத்திரப்பதிவு துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment