NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Thursday, 13 September 2018

அன்னை தெரசா நினைவு இரத்த தானம்


அன்னை தெரசா நினைவு இரத்த தானம்

புதுக்கோட்டை பேலஸ்சிட்டி ரோட்டரி சங்கமஇ; சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுநலசங்கம்இ சிவகாமி அம்மாள் இரத்ததான கழகம் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி சமுக நலப்பேரவை இணைந்து 5.9.2018 அன்று அன்னை மதர்தெரசா நினைவு தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவக்கல்லூரி இரத்த வங்கியில் இரத்ததானம் வழங்கப்பட்டது. தலைவர் ஆர்.எஸ்.காசிநாதனஇ; சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு சங்கத்தலைவர் மாருதி.கண.மோகன்ராஜ் மெஸ் மூர்த்தி எ.சுப்பையா இரத்த வங்கி அலுவலர் மருத்துவர்.பிரகதீஸ்வரன்இ சண்முகம்;இ செந்தில்;இ சுந்தர்;இ சபா மற்றும் பலர் கலந்து கொண்டனர். 


No comments:

Post a Comment