ஆரஞ்சு தீபாவளி சிறப்புச் சலுகை திட்டம்
புதுக்கோட்டை ஆரஞ்சு நவீன அழகு நிலைய நிர்வாக இயக்குனர் வெ.சினேகா தலைமையில் தீபாவளி சிறப்புச் சலுகை துவக்கவிழா நடைபெற்றது. நிகழ்ச்சியினை வட்டாட்சியர் க.பொன்மலர், மருத்துவர்கள் அனிதா தனசேகரன், சாந்தி சுரேஷ்குமார், சுகன்யா ஜெயலெட்சுமி, ச.சங்கத்திமிழ், அஞ்சலிதங்கம்மூர்த்தி, மகாராணி ரோட்டரி சங்கத்தலைவர் கவிதா ராஜசேகரன், மீனு கணேஷ், சாந்திசுப்பிரமணியன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். கவிஞர்.தங்கம் மூர்த்தி, மருத்துவர்கள் கே.எச்.சலீம், எஸ்.சைய்யது முகைதீன், பி.தனசேகரன், தங்க அருண், மக்கள் நன்மதிப்பு இணைச்செயலாளர் மாருதி.கண.மோகன்ராஜ், ஆர்.முத்துச்சாமி, எ.வி.எம்.கார்த்திக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விற்பனை சிறப்பு சலுகை திட்டத்தினை துவக்கிவைத்தனர்.முன்னதாக வருகைதந்த அனைவரையும் மருத்துவர் ரெ.அன்புதனபால் வரவேற்று பேசிய போது இந்த சிறப்பு சலுகைதிட்டம் ஒருமாதம் நீடிக்கும் என்றார். நிறைவாக ஈஸ்வரி நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.

COMMENTS