Monday, 1 October 2018

கல்விச் சேவையை பாராட்டி சிறந்த கல்வி சேவை ஆசிரியர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது

ம்பக்குடி ஒன்றியம் பிலா விடுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பெ. உமாமகேஸ்வரியின் 30 ஆண்டுகள் கல்விச் சேவையை பாராட்டி சிறந்த கல்வி சேவை ஆசிரியர் விருது வழங்கப்பட்டது . திருநெல்வேலி கிரீன் சிட்டி அரிமா சங்கம் திருநெல்வேலி மாவட்ட அறிவியல் இயக்கம் மற்றும் டீம் சேவை அறக்கட்டளை இணைந்து தமிழக அளவில் 32 வருவாய் மாவட்டங்களை சேர்ந்த 50 அரசுப் பள்ளி ஆசிரியர்களை தேர்வு செய்து சிறைந்த கல்வி சேவை ஆசிரியர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது இதில் புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி ஒன்றியம் பிலா விடுதி நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பெ. உமாமகேஸ்வரிக்கு சிறந்த கல்விச் சேவை ஆசிரியர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது விழாவில் அரிமா மாவட்ட ஆளுநர் சுகுமார் மாவட்ட அறிவியல் இயக்க தலைவர் முத்துக்குமார் டீம் அறக்கட்டளை நிறுவனர் அரிமா . திருமலை முருகன் மற்றும் அரிமா நிர்வாகி கல் கலந்து கொண்டனர்       

No comments:

Post a comment