கோல்டன்பிஸ்ட் கராத்தே அமைப்பு துவக்கவிழா
துபாய் கோல்டன்பிஸ்ட் கராத்தே அமைப்பின் புதுக்கோட்டை கிளை காஸ்மோ பேட்மிட்டண்கிளப் வளாகத்தில் அமைப்பின் ஆலோசகர் சிவகுருநாதன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு அலுவலர் வாஞ்சிநாதன் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டு வகுப்பினை துவக்கிவைத்தார். சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுநலச் சங்கத்தலைவர் மாருதி.கண.மோகன்ராஜ், எஸ்.எம்.முத்துராமன், மருத்தவர் கே.எச்.சலீம், பி.எல்.சிவசுப்பிரமணியன், எஸ்.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருகைபுரிந்த அனைவரையும் புதுக்கோட்டை பொறுப்பாளர் சுமதிசிவசுப்பிரமணியன் வரவேற்றார். மாணவர்களுக்கான பயிற்சி வகுப்பினை மாஸ்டர்கள் கம்பன், மனோகரன், அன்புச்செழியன் ஆகியோர் நடத்தினர். நிகழ்ச்சியினை மக்கள் தொடர்பு அலுவலர் ஜெ.ராஜேந்திரன் செய்திருந்தார். சி.பிரசாத், சி.சுந்தரவேல், வெங்கடாச்சலம், சித்ரகலாரவி, பிரசாத், ஜெயக்குமார், ஆர்.எஸ்.காசிநாதன், வி.கார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டனர். நிறைவாக நிர்வாக அலுவலர் வால்கா நன்றி கூறி விழா நிறைவுபெற்றது.

COMMENTS