அரசு மறு வாழ்வு இல்லத்தில் இனிப்பு, மதிய உணவு வழங்கும் விழா
புதுக்கோட்டை ரோட்டரி சங்கம் சார்பாக புதுக்கோட்டை மச்சுவாடி அரசு மறுவாழ்வு இல்ல வாசிகளுக்கு கடந்த 38 ஆண்டுகளாக தீபாவளி அன்று இனிப்பும், மதிய உணவும் வழங்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடரும் விதமாக சங்கத்தின் தலைவர் கே.திருப்பதி தலைமையில் விழா நடைபெற்றது. முன்னாள் தலைவர் ஆர்.சேவியர், பி.கருப்பையா, எஸ்.கதிரேசன் வாழ்த்துரை வழங்கினார்கள் ரோட்டரி மாவட்ட ஆளுனர் 2020-21 அ.லெ.சொக்கலிங்கம் செயலாளர் ஆர்.ஜெயக்குமார், வருங்காலத் தலைவர் ஆர்.எம்.லெட்சுமணன் முன்னிலை வகித்தனர். ரோட்டரி மாவட்;ட மக்கள் நன் மதிப்பு இணைச்செயலாளர் மாருதி கண.மோகன்ராஜ் நுரையீரல் மருத்துவ சிறப்பு மருத்துவர் பி.தனசேகரன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள் விழாவில் முன்னாள் தலைவர்கள், ஆர்.எ.குமாரசாமி எம்.சீனிவாசன், என்.கனகராஜன், எ.பி.அருண், ஆர்.காசிராஜன், சார்லஸ் ராஜா, மற்றும் பலர் கலந்து கொண்டனர் மறுவாழ்வு சங்கத்தலைவர் ஆதிமூலம் ஏற்புறை வழங்கினார் முன்னதாக வருகை தந்த அனைவரையும் தலைவர் கே.திருப்பதி வரவேற்றார் நிறைவாக முன்னாள் தலைவர் சகாயம் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.
படம்: இல்ல வாசிகளுக்கு இனிப்பு மதிய உணவு வழங்கப்பட்ட போது.

COMMENTS