கஜாபுயல் நிவாரண மருத்துவ ஆலோசனை முகாம்
புதுக்கோட்டை மீனாட்சி மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனை ஆலங்குடி சென்ட்ரல் ரோட்டரி சங்கம் இணைந்து கஜா புயல் நிவாரண மருத்துவ முகாம் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டதின்கீழ் கீரமங்கலம் பேருராட்சி மேடையில் நடைபெற்றது. புதுக்கோட்டை மீனாட்சி மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனை குழு பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம,; ரத்ததின் சர்க்;கரைஅளவு கண்டறியப்பட்டு மருத்துவரின் ஆலோசனையின்படி மருந்து மாத்திரை வழங்கப்பட்டது. முகாமில் சாலை விபத்து மற்றும் தடுப்பு மீட்பு சங்க தலைவர் மாருதி.கண.மோகன்ராஜ் காப்பீட்டு திட்ட அலுவலர் சோ.சுவாமிநாதன,; துணை ஆளுநர் எஸ்.பி.ராஜா, முன்னால்தலைவர் ஜெரால்டு ஞானபிரகாசம,; அருண்,, வியாகுலராபர்ட், சூசை, ஒருகிணைப்பாளர் முபாரக,; தொடர்பு அலுவலர் சுதாகா,; குலமங்களம் தெற்கு ரஞ்சித்குமார் கலந்துகொண்டனர்.
முகாமில் சுமார் 200 பேர் கலந்துகொண்டனர்.

COMMENTS