கஜா புயல் இலவச பொது மருத்துவ முகாம்
கஜா புயல் இலவச பொது மருத்துவ முகாம் வந்தவாசி இந்திய மருத்துவ சங்கம,; ரோட்டரி மாவட்டம் 3132 ரோட்டரி மாவட்டம் நகரம் 3231 லயன்ஸ்கிளப்ஸ் மாவட்டம் 324யு4 மற்றும் லயன்ஸ் கில் டவுன் மாவட்டம் 324யு4 இணைந்து புதுக்கோட்டை ரெங்கம்மாசத்திரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் மருத்துவர் பிரபு தலைமையில் டி.குமார் அல்லா பாஸ்கான் தேவதாஸ்,மோகன,; ஆனந்த,; கோபிநாத,; ராஜா, சீனிவாசன், தேவசேனா, குமார் மற்றும் குழுவினர்கள் பொதுமக்களுக்கு ரத்தத்தின் சர்க்கரைஅளவு, ரத்த அழுத்தம் கண்டறியப்பட்டு மருந்து மாத்திரை வழங்கப்பட்டது. இந்திய மருத்துவ சங்கத்தின்னுடைய செயலாளர் புதுக்கோட்டை கே.எச்.சலிம் சாலைவிபத்து தடுப்பு மற்றும் மீட்பு சங்க தலைவர் மாருதி.கண.மோகன்ராஜ் நிகழ்ச்சியை ஒருகிணைத்தனர். மருத்துவ முகாமில் ரோட்டரி மாவட்ட செயலாளர் ஜெ.ராஜேந்திரன் துணை ஆளுநர் ஆர். ஆரோக்கியசாமி முன்னால் மண்டல ஒருகிணைப்பாளர் கே.அப்துல்கபார்கான் புதுக்கோட்டை ரோட்ராக்ட் சங்க தலைவர் அருண்சூர்யா,பொருளாளர் விஜயகுமார் மற்றும் உறுப்பினர்கள் செல்வ கணபதி, செல்வமணி,பாரதி,ராம்குமார்,தமிழ்முகிலன், அமல் ஆகியோர் கலந்துகொண்டு சேவைசெய்தனர். முகாமில் சுமார் 200 பேர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

COMMENTS