கஜா புயல் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு
சென்னை டான்போஸ் கம்பெனி,புதுக்கோட்டை மிட்டவுன் ரோட்டரி சங்கம் இணைந்து 9யு நத்தம்பண்ணை ஊராட்சி ஒன்றியம் அடப்பக்கார சத்திரம் பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட முதியோர்களுக்கு அரிசி, பருப்பு, நாப்கின், மளிகைசாமான்கள் சுமார் ரு.700 மதிப்புள்ள பொருட்கள்; வழங்கப்பட்டது. மண்டல ஒருகிணைப்பாளர் மருத்துவர் வி.என்.சீனிவாசன், மாவட்ட செயலாளர் ஜெ.ராஜேந்திரன் மக்கள் நன்மதிப்பு இணைசெயலாளர் மாருதி.கண.மோகன்ராஜ் மிட்டவுன் ரோட்டரி சங்கதலைவர் சி.பழனியப்பன் செயலாளர் வி.கார்த்திகேயன், டான்போஸ் கம்பெனி பொறியாளர் ஆர்.கௌசிக் மற்றும் ஊழியர்கள் அஜிஸ்;; வி.ஆர்.எம். தங்கராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டு முதியோர்களுக்கு அரிசி,பருப்பு, நாப்கின்,மளிகை சாமான்கள் அடங்கிய பொருட்கள் வழங்கப்பட்டது.

COMMENTS