Sunday, 6 January 2019

புதுக்கோட்டை

இன்று 06.01.2019 மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர். சி.விஜயபாஸ்கர் அவர்களிடம் மாண்புமிகு உள்ளாட்சித் துறை அமைச்சர் நகராட்சி நிர்வாக ஆணையர் நகராட்சி நிர்வாக செயலாளர் ஆகியோர் புதுக்கோட்டை நகராட்சியில் பாதாள சாக்கடை இணைப்பு வழங்கும் திட்டத்தை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கியதை அமைச்சர் அவர்களிடம் காண்பித்து ஆசி பெற்ற போது உடன் புதுக்கோட்டை நகர செயலாளர் க.பாஸ்கர் அவர்கள் மற்றும் பலர்

No comments:

Post a comment