Thursday, 10 January 2019

மெரினா கடற்கரையில் புதிதாக உரிமத்துடன் குறைவான எண்ணிக்கையில் கடைகளை அனுமதிக்க உத்தரவு

மெரினா கடற்கரையில் புதிதாக உரிமத்துடன் குறைவான எண்ணிக்கையில் கடைகளை அனுமதிக்க உத்தரவு

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள 2,000 கடைகளை அப்புறப்படுத்திவிட்டு புதிதாக உரிமத்துடன் குறைவான எண்ணிக்கையில் கடைகளை அனுமதிக்க வேண்டும்

சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மெரினா கடற்கரையை ஒழுங்குபடுத்துவதற்கான வரைவு அறிக்கையை பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு உத்தரவு

மெரினா கடற்கரையில் உள்ள மீன்கடைகளை மாற்றுவது தொடர்பாக மீனவ சங்கங்களுடன் பேச்சுவார்த்தை - மாநகராட்சி தரப்பு

3 அல்லது 4 மாதங்களுக்குள் மீன் கடைகள் வைத்துள்ளவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும் - மாநகராட்சி

வழக்கு விசாரணயை பிப்ரவரி 5-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு 

No comments:

Post a comment