Tuesday, 26 March 2019

மக்களவைத் தேர்தல்: இதுவரை 1000 பேர் வேட்பு மனு தாக்கல்

மக்களவைத் தேர்தல்: இதுவரை 1000 பேர் வேட்பு மனு தாக்கல்

சென்னை: தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் 39 தொகுதிகளில் இதுவரை 1000 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். ஆண்கள் - 878, பெண்கள் - 120, 3-ம் பாலினத்தவர் 2 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 387 பேர் இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

No comments:

Post a comment