Friday, 8 March 2019

அதிமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் 11ம் தேதி தொடங்கும் என அதிமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் 11ம் தேதி தொடங்கும் என அதிமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சென்னை: அதிமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் 11ம் தேதி தொடங்கும் என அதிமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் வரும் 11 மற்றும் 12ம் தேதிகளில் நீர்காணல் நடைபெற உள்ளது.

No comments:

Post a comment